சினிமா துளிகள்

எம்.ஜி.ஆர். பாண்டியனாக அமீர்! + "||" + MGR Pandian Ameer!

எம்.ஜி.ஆர். பாண்டியனாக அமீர்!

எம்.ஜி.ஆர். பாண்டியனாக அமீர்!
‘எம்.ஜி.ஆர். பாண்டியன்’ என்ற படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார் டைரக்டர் அமீர்.
‘யோகி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான டைரக்டர் அமீர் சில வருட இடைவெளிக்குப்பின், ‘எம்.ஜி.ஆர். பாண்டியன்’ என்ற படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில், அமீர் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகராக வருகிறார். ஆதம்பாவா டைரக்டு செய்கிறார்.

அமீருடன் சாந்தினி, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி ஆகியோரும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு தேனியில் நடக்கிறது!