இளைஞர்கள் மத்தியில் பேராதரவு!


இளைஞர்கள் மத்தியில் பேராதரவு!
x
தினத்தந்தி 14 Sep 2017 9:30 PM GMT (Updated: 14 Sep 2017 8:31 AM GMT)

மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ‘ஜண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா’ படத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.

லையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ‘ஜண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா’ படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி, தென்னிந்திய திரையுலகில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று திரையுலகம் கணித்துள்ளது. நொடிப்பொழுதில்  முகபாவங்களை மாற்றும் இவர், ஒரு குட்டி ஜோதிகாவாக வலம் வருவார் என்கிறார்கள்.

2 விரல்களை நீட்டி உரையாடலை ஆரம்பிக்கும் இவரது கதாபாத்திரம், கேரள இளைஞர்கள் மத்தியில் இவருக்கு பேராதரவை கூட்டி இருக்கிறதாம்!

Next Story