எடிட்டர் மோகனின் 63 வருட சினிமா அனுபவம்!


எடிட்டர் மோகனின் 63 வருட சினிமா அனுபவம்!
x
தினத்தந்தி 14 Sep 2017 10:15 PM GMT (Updated: 2017-09-14T14:12:44+05:30)

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளராக 63 வருட அனுபவம் உள்ளவர், எடிட்டர் மோகன்.

மிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளராக 63 வருட அனுபவம் உள்ளவர், எடிட்டர் மோகன். இவர், டைரக்டர் மோகன் ராஜா, நடிகர் ஜெயம் ரவி ஆகியோரின் தந்தை ஆவார்.

1954–ம் ஆண்டில், இவர் சினிமாவுக்கு வந்தார். இதுவரை 50 மொழி மாற்று படங்களையும், 17 நேரடி படங்களையும் தயாரித்து இருக்கிறார்!

Next Story