ஒல்லி உடம்பின் ரகசியம் என்ன?


ஒல்லி உடம்பின் ரகசியம் என்ன?
x
தினத்தந்தி 21 Sep 2017 11:00 PM GMT (Updated: 21 Sep 2017 6:49 AM GMT)

அனுஷ்காவை விட, திரிஷா 7 கிலோ எடை குறைவாக இருக்கிறாராம்.

அனுஷ்காவை விட, திரிஷா 7 கிலோ எடை குறைவாக இருக்கிறாராம். ஏறக்குறைய இரண்டு பேருக்கும் ஒரே வயதுதான். இருப்பினும் அனுஷ்கா பருமனாகவும், திரிஷா ஒல்லியாகவும் காணப்படுகிறார்கள்.

ஒல்லியான திரிஷாவை பருமனான அனுஷ்கா கொஞ்சம் பொறாமையுடன் பார்க்கிறாராம். ‘‘நீங்க சாப்பிடுறீங்களா இல்லை சாப்பிடுவதே இல்லையா? உங்க ஒல்லி உடம்பின் ரகசியம் என்ன? என்று கேட்டு, பெருமூச்சு விடுகிறாராம்!

Next Story