நகைச்சுவை நடிகர்களுக்கு சரியான போட்டி!


நகைச்சுவை நடிகர்களுக்கு சரியான போட்டி!
x
தினத்தந்தி 11 Oct 2017 8:31 AM GMT (Updated: 11 Oct 2017 8:31 AM GMT)

முன்னணி நகைச்சுவை நடிகர்களுக்கு சரியான போட்டியாக உருவாகி வருகிறார், ‘பம்பைத்தலை’ பாபு நடிகர்.

முன்னணி நகைச்சுவை நடிகர்களுக்கு சரியான போட்டியாக உருவாகி வருகிறார், ‘பம்பைத்தலை’ பாபு நடிகர். அவர் ‘கால்ஷீட்’ கொடுக்க முடியாத அளவுக்கு புது பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். என்றாலும், ‘பம்பைத்தலை’ பாபு தனது சம்பளத்தை உயர்த்தவில்லை. இந்த ஒரே காரணத்தால் அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் இருந்து வருகிறது! 

Next Story