சினிமா துளிகள்

பாலா டைரக்‌ஷனில் விக்ரம் மகன்! + "||" + Vikram son in Bala Direction

பாலா டைரக்‌ஷனில் விக்ரம் மகன்!

பாலா டைரக்‌ஷனில் விக்ரம் மகன்!
இளம் கதாநாயகர்களில் ஒருவராக இருந்த விக்ரமை, ‘சேது’ படத்தில் மிக திறமையாக நடிக்க வைத்து, பிரபல கதாநாயகர்களில் ஒருவராக பிரகாசிக்க வைத்தவர், டைரக்டர் பாலா.
ளம் கதாநாயகர்களில் ஒருவராக இருந்த விக்ரமை, ‘சேது’ படத்தில் மிக திறமையாக நடிக்க வைத்து, பிரபல கதாநாயகர்களில் ஒருவராக பிரகாசிக்க வைத்தவர், டைரக்டர் பாலா. தற்போது விக்ரம் மகன் துருவை கதாநாயகனாக தமிழ் பட உலகுக்கு பாலா அறிமுகம் செய்ய இருக்கிறார்.

இதற்காக, ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்கு படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை வாங்கியிருக்கிறார்கள்!