தேசிய விருதுக்கு குறி வைக்கிறார்!

தேசிய விருதுக்கு குறி வைக்கிறார்!
x
தினத்தந்தி 1 Nov 2017 6:18 AM GMT (Updated: 1 Nov 2017 6:18 AM GMT)

‘நம்பர்-1’ நடிகை மாவட்ட கலெக்டராக நடித்திருக்கும் படத்தை தேசிய விருது கமிட்டிக்கு அனுப்பும்படி, டைரக்டரிடம் கேட்டுக் கொண்டாராம்.

‘நம்பர்-1’ நடிகை மாவட்ட கலெக்டராக நடித்திருக்கும் படத்தை தேசிய விருது கமிட்டிக்கு அனுப்பும்படி, டைரக்டரிடம் கேட்டுக் கொண்டாராம்.

“இதுவரை பணம் சம்பாதித்தது போதும். இனிமேல், புகழ் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தப் போகிறேன்” என்று நெருக்கமான நண்பர்களிடம் கூறி வருகிறாராம். தேசிய விருதுக்கு அவர் குறி வைப்பதாக நண்பர்கள் கூறுகிறார்கள்! 

Next Story