தாய்லாந்தில், சித்திர நடிகை!


தாய்லாந்தில், சித்திர நடிகை!
x
தினத்தந்தி 1 Nov 2017 6:23 AM GMT (Updated: 1 Nov 2017 6:23 AM GMT)

‘சித்திர’ நடிகை, ஒரு தமிழ் படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றுள்ளார்.

‘சின்னத்திரை’ நிகழ்ச்சி மூலம் திடீர் பிரபலமான ‘சித்திர’ நடிகை, ஒரு தமிழ் படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றுள்ளார். அங்கே தன் அழகுக்கு அழகு சேர்க்க ‘மேக்கப்’ சாதனங்களாக வாங்கி குவிக்கிறாராம்.

அத்தனையும் தயாரிப்பாளர் செலவில் அல்ல. தன் சொந்த செலவில்தான்...! 

Next Story