ரசிகர் கும்பலில் மாட்டிய நடிகை!


ரசிகர் கும்பலில் மாட்டிய நடிகை!
x
தினத்தந்தி 14 Nov 2017 7:43 AM GMT (Updated: 14 Nov 2017 7:43 AM GMT)

தென்னிந்திய டைரக்டர்கள் மீது கடுமையாக குற்றம் சாட்டிய ‘ஆப்’ நடிகை

தென்னிந்திய டைரக்டர்கள் மீது கடுமையாக குற்றம் சாட்டிய ‘ஆப்’ நடிகை, மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு தனியாக வந்தார். அவருடைய தனிமையை பயன்படுத்திக் கொண்ட ரசிகர் கும்பல், அவரை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டார்கள். அன்பு மிகுதியால் குறும்புகள் செய்ய ஆரம்பித்தார்களாம்.

கோபம் அடைந்த ‘ஆப்’ நடிகை, குறும்பு செய்த ரசிகர்களை வேகமாக தள்ளி விட்டார். தப்பித்தால் போதும் என்று ரசிகர் கும்பலில் இருந்து விடுபட்டு, ஓடிப்போய் காரில் ஏறி பறந்து விட்டார்! 

Next Story