சம்பளத்தை 10 மடங்கு உயர்த்திய நடிகை!


சம்பளத்தை 10 மடங்கு உயர்த்திய நடிகை!
x
தினத்தந்தி 14 Nov 2017 7:58 AM GMT (Updated: 14 Nov 2017 7:58 AM GMT)

டி.வி. நிகழ்ச்சி மூலம் பரபரப்பான ‘சித்திர’ நடிகை தனது சம்பளத்தை ஒரேயடியாக 10 மடங்கு உயர்த்தி விட்டார்.

டி.வி. நிகழ்ச்சி மூலம் பரபரப்பான ‘சித்திர’ நடிகை தனது சம்பளத்தை ஒரேயடியாக 10 மடங்கு உயர்த்தி விட்டார். ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அவர் இப்போது, ரூ.50 லட்சம் சம்பளம் கேட்கிறாராம்.

முன்பெல்லாம் திரைப்பட விருந்து நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாத அவர் இப்போது, ‘பார்ட்டி,’ ‘பப்’ என்று அடிக்கடி சென்று விடுகிறாராம்! 

Next Story