பகல் பறவையான இசையமைப்பாளர்!

பகல் பறவையான இசையமைப்பாளர்!
x
தினத்தந்தி 30 Nov 2017 5:11 AM GMT (Updated: 30 Nov 2017 5:11 AM GMT)

அந்த வாரிசு இசையமைப்பாளர் முன்பெல்லாம் இரவு நேரங்களில்தான் இசையமைப்பார். அவர் இப்போது, பகல் பறவையாக மாறிவிட்டார்.

அந்த வாரிசு இசையமைப்பாளர் முன்பெல்லாம் இரவு நேரங்களில்தான் இசையமைப்பார். அவர் இப்போது, பகல் பறவையாக மாறிவிட்டார்.

பாடல் கம்போசிங், பாடல் பதிவு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய பணிகளை பகலிலேயே வைத்துக் கொள்கிறார். இந்த மாற்றத்தைத்தான் அவரிடம், எல்லா தயாரிப்பாளர்களும் எதிர்பார்த்தார்கள்! 

Next Story