குடி பெயர்ந்த ‘கன்னக்குழி’ அழகி!


குடி பெயர்ந்த ‘கன்னக்குழி’ அழகி!
x

‘கன்னக்குழி’ அழகியான அந்த மும்பை நடிகை சென்னையில் இருந்த தனது ஜாகையை ஐதராபாத்துக்கு மாற்றிக் கொண்டார்.

‘கன்னக்குழி’ அழகியான அந்த மும்பை நடிகை சென்னையில் இருந்த தனது ஜாகையை ஐதராபாத்துக்கு மாற்றிக் கொண்டார். தமிழ் பட வாய்ப்புகள் எதுவும் வராததால், தெலுங்கு பட உலகில் அவர் அடைக்கலம் புகுந்திருக்கிறார்.

தன்னிடம் என்ன குறை என்பதை கண்டுபிடித்து அதை தவிர்த்து, தெலுங்கு பட உலகில் நீடித்து நிலைத்து நிற்பதற்கான முயற்சிகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்!

Next Story
  • chat