‘அக்காள்’ வேடத்தில் நடிக்க மறுத்தார்!


‘அக்காள்’ வேடத்தில் நடிக்க மறுத்தார்!
x
தினத்தந்தி 21 Dec 2017 8:47 AM GMT (Updated: 2017-12-21T14:16:56+05:30)

கேரளாவை சேர்ந்த ‘பூ’ நடிகை, சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தில், வில்லனின் மனைவியாக நடித்து இருந்தார்.

கேரளாவை சேர்ந்த ‘பூ’ நடிகை, சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தில், வில்லனின் மனைவியாக நடித்து இருந்தார். படத்துக்காக அவர் தலைமுடியை மொட்டை அடித்துக் கொண்டார். அவருடைய தியாகத்தை படக்குழுவினர் அனைவரும் பாராட்டினார்கள்.

இதைத்தொடர்ந்து ஒரு புதிய படத்தில், கதாநாயகனுக்கு அக்காள் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடிச்சென்றது. ‘அக்காள்’ வேடத்தில் நடிக்க அவர் மறுத்து விட்டார்!

Next Story