நான் அப்படிதான்..!


நான் அப்படிதான்..!
x
தினத்தந்தி 29 Dec 2017 11:45 PM GMT (Updated: 28 Dec 2017 7:38 AM GMT)

சினிமா வாய்ப்புகளை பிடிக்க, நான் உடலை குறைக்க மாட்டேன்.

“சமீப நாட்களில் நான் மிகவும் குண்டாகிவிட்டதாக அனைவரும் கூறுகிறார்கள். அது உண்மைதான். இருப்பினும் சினிமா வாய்ப்புகளை பிடிக்க, நான் உடலை குறைக்க மாட்டேன். இந்த உடலுடன் நடிக்க நான் தயார். குண்டான வித்யா பாலனை திரையில் காட்ட விரும்புபவர்கள் மட்டும் என்னிடம் கதை கூற வந்தால் போதும். அதைவிட்டுவிட்டு.... உடலை குறைக்கவேண்டும், இப்படி இருக்கவேண்டும், அப்படி இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் என்னிடம் வரதேவையில்லை. ஏனெனில், நான் அப்படிதான். வித்யாபாலன் எப்படியோ, அப்படியே வித்யாபாலனின் தோற்றமும் இருக்கவேண்டும்”.

-வித்யாபாலன் 

Next Story