“இப்போதைக்கு குழந்தை வேண்டாம்!”


“இப்போதைக்கு குழந்தை வேண்டாம்!”
x
தினத்தந்தி 2 Jan 2018 10:18 AM GMT (Updated: 2 Jan 2018 10:18 AM GMT)

தெலுங்கு ‘வாரிசு’ நடிகரை காதல் மணம் புரிந்த ‘எஸ்’ நடிகை, இப்போது ஒரு தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தெலுங்கு ‘வாரிசு’ நடிகரை காதல் மணம் புரிந்த ‘எஸ்’ நடிகை, இப்போது ஒரு தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். திருமணம் முடிந்த ஓரிரு நாட்களிலேயே படப்பிடிப்புக்கு வந்த அவரிடம், “தேன்நிலவுக்கு போகவில்லையா?” என்று படக்குழுவினர் அக்கறையோடு கேட்டார்களாம்.

“இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று இருவருமே முடிவு செய்து இருக்கிறோம். அதனால், ‘தேன்நிலவை’ அப்புறம் பார்த்துக்கலாம்” என்று பதில் அளித்தாராம், அந்த ‘எஸ்’ நடிகை!

Next Story