சினிமா துளிகள்

சம்பளத்தை உயர்த்திய ‘சித்திர’ நடிகை! + "||" + actress raising salaries!

சம்பளத்தை உயர்த்திய ‘சித்திர’ நடிகை!

சம்பளத்தை உயர்த்திய ‘சித்திர’ நடிகை!
‘சித்திர’ நடிகை தனது சம்பளத்தை ரூ.60 லட்சமாக உயர்த்தி விட்டார்.
‘சின்னத்திரை’ நிகழ்ச்சி மூலம் திடீர் பிரபலமான ‘சித்திர’ நடிகை, அந்த நிகழ்ச்சிக்கு முன்பு ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். இப்போது அவர் தனது சம்பளத்தை ரூ.60 லட்சமாக உயர்த்தி விட்டார். இருப்பினும், அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து, அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க பிரபல கதாநாயகர்கள், பெரிய டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.

‘சித்திர’ நடிகை வருகிற வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளாமல், தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடிக்க சம்மதிக்கிறாராம்!