ஒப்பந்தம்


ஒப்பந்தம்
x
தினத்தந்தி 19 Jan 2018 10:45 PM GMT (Updated: 19 Jan 2018 9:29 AM GMT)

வெளிப்படையான கருத்துகளுக்கு பெயர்போன கங்கனா, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவமான திரைப்படங்களில் மட்டுமே நடிக்கக் கூடியவர்.

வெளிப்படையான கருத்துகளுக்கு பெயர்போன கங்கனா, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவமான திரைப்படங்களில் மட்டுமே நடிக்கக் கூடியவர். அதனால் அவரது திரைப்படங்கள் ஆடிக்கு ஒன்றும், அமாவாசைக்கும் ஒன்றுமாக வெளிவரும். அந்தவரிசையில் கதாநாயகிக்கு முக்கியத்துவமான திரைப்படம் ஒன்றில் நடிக்க கங்கனா, ஒப்பந்தமாகியிருக்கிறார். அதுமட்டுமா..?, அந்த திரைப்படத்தை தென்னிந்திய வட்டாரத்தை சேர்ந்த ஒரு இயக்குனர் இயக்க இருப்பதும், கூடுதல் சிறப்பாக அமைய இருக்கிறது.

Next Story