ரூ.2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!


ரூ.2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!
x
தினத்தந்தி 6 Feb 2018 9:59 AM GMT (Updated: 6 Feb 2018 9:59 AM GMT)

மூன்றெழுத்து படத்தின் கதை தனது கதை என்று இன்னொருவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

“ஆயுதம் எடுத்தவர்களுக்கு அந்த ஆயுதத்தாலே அழிவு” என்று பல படங்களில் வசனம் வரும்...அது உண்மை என்று நிரூபிப்பது போல், ஆயுதத்தின் பெயர் கொண்ட படத்தின் கதை தன்னுடையது என்று வழக்கு தொடர்ந்தார், ஒரு டைரக்டர். இப்போது, அவர் இயக்கிய மூன்றெழுத்து படத்தின் கதை தனது கதை என்று இன்னொருவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அவர், ஒரு கன்னட தயாரிப்பாளர். ‘நம்பர்-1’ நடிகையை வைத்து படம் எடுத்தவர் ரூ.2 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கோர்ட்டுக்கு போய் இருக்கிறார், அந்த கன்னட தயாரிப்பாளர்! 

Next Story