1 கோடி கேட்கிறார், சாய்!


1 கோடி கேட்கிறார், சாய்!
x
தினத்தந்தி 14 Feb 2018 10:41 AM GMT (Updated: 14 Feb 2018 10:41 AM GMT)

ஒரே ஒரு மலையாள படத்தின் மூலம் பிரபலமான ‘சாய்’ நடிகை, ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார்.

ரே ஒரு மலையாள படத்தின் மூலம் பிரபலமான ‘சாய்’ நடிகை, ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார். “நிறைய படங்களில் நடிப்பதை தவிர்ப்பதற்கே அதிக சம்பளம் கேட்கிறேன்” என்கிறாராம், அவர்.

அவரை வலையில் சிக்க வைக்க நிறைய முயற்சிகள் நடக்கிறதாம். இதுவரை அவர் எந்த வலையிலும் சிக்காமல் தப்பி வருகிறாராம்!

Next Story