சினிமா துளிகள்

தனுஷின் ஹாலிவுட் படம் + "||" + Dhanush's Hollywood film

தனுஷின் ஹாலிவுட் படம்

தனுஷின் ஹாலிவுட் படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகீர்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் சினிமாவில் கால்பதிக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகீர்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் சினிமாவில் கால்பதிக்கிறார். அந்த திரைப்படத்தின் உருவாக்க காட்சிகளும், டீசரும் சமீபத்தில் வெளியானது.