சினிமா துளிகள்

இசையமைப்பாளரின் கிண்டல்! + "||" + Composer tease

இசையமைப்பாளரின் கிண்டல்!

இசையமைப்பாளரின் கிண்டல்!
அந்த பெண் இசையமைப்பாளர் இசையமைத்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.
“இப்படியெல்லாமா படத்துக்கு பெயர் சூட்டுவார்கள்?” என்று படத்தின் தலைப்பு சர்ச்சைக்குள்ளானது.

இந்த நிலையில், அந்த தலைப்பு பிரபல இசையமைப்பாளரின் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டது. உடனே அவர், “அடுத்த படத்துக்கு ஏன்டா பல்லு விளக்கலை என்று பெயர் சூட்டுவார்களோ?” என்று கிண்டலாக சொல்லி, சிரித்தாராம். “இவருக்கு இப்படியும் கிண்டல் பண்ண தெரியுமா?” என்று ஆச்சரியப்பட்டார்கள், படக்குழுவினர்!