சினிமா துளிகள்

உளவாளியாக பிரபாஸ்! + "||" + Prabhas secret agent

உளவாளியாக பிரபாஸ்!

உளவாளியாக பிரபாஸ்!
பிரபாஸ் ‘சாஹோ’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.
பாகுபலி, பாகுபலி–2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபாஸ் அடுத்து, ‘சாஹோ’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவர், சர்வதேச திருடனாக நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் அவர், சர்வதேச திருடன் போல் நடித்து குற்றவாளிகளை பிடிக்கும் ரகசிய உளவாளி வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது!

ஆசிரியரின் தேர்வுகள்...