முதல் படம்


முதல் படம்
x
தினத்தந்தி 30 March 2018 10:15 PM GMT (Updated: 2018-03-30T14:47:16+05:30)

அனுஷ்கா சர்மா நடித்திருக்கும் ‘பாரி’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் பாரி திரைப்படம், விரைவில் ரஷியாவில் திரையிடப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த செய்தியினால் அனுஷ்கா சர்மா உற்சாக மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறார். ஏனெனில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டு, ரஷியாவில் வெளியாக இருக்கும் முதல் பாலிவுட் திரைப்படம் என்ற பெருமை பாரி திரைப்படத்திற்கு கிடைக்க உள்ளது.

Next Story