சினிமா துளிகள்

அடிக்கடி ஐதராபாத் பறக்கும் டைரக்டர்! + "||" + Hyderabad Flying Director!

அடிக்கடி ஐதராபாத் பறக்கும் டைரக்டர்!

அடிக்கடி ஐதராபாத் பறக்கும் டைரக்டர்!
இப்போதெல்லாம் அந்த டைரக்டர் அடிக்கடி ஐதராபாத் போய் விடுகிறார்.
“சகலகலா வல்லவர்” என்று அழைக்கப்படும் அந்த டைரக்டர் இப்போதெல்லாம் அடிக்கடி ஐதராபாத் போய் விடுகிறார். அவருடைய மகள் மூலம் ஒரு பேரன் இருக்கிறான். அவன் மீது டைரக்டருக்கு உயிர். பேரனை பார்க்க ஆசைப்பட்டால், உடனே ஐதராபாத் பறந்து விடுகிறார். அவனை ஆசை தீர கொஞ்சி விட்டு, டைரக்டர் சென்னை திரும்புகிறார்!