சினிமா துளிகள்

ஜோடி சேர மறுத்தார்! + "||" + pair refused to join

ஜோடி சேர மறுத்தார்!

ஜோடி சேர மறுத்தார்!
முன்னணி கதாநாயகிகளில், ‘சாய்’ நடிகை காட்டில் அடைமழை பெய்கிறது.
நிறைய படங்கள்...நிறைய பணம்...என்றாலும், ‘சாய்’க்கு பேராசை இல்லை. ஒவ்வொரு அடியையும் கவனமாக பார்த்து வைக்கிறார். இப்போது ‘மார்க்கெட்’டில் இருக்கும் இளம் நாயகனின் புதிய பட வாய்ப்பையே துணிச்சலுடன், “வேண்டாம்” என்று சொல்லி விட்டாராம்.

(சம்போ...சிவ சிவ சம்போ...)