‘நம்பர்-1’ நாயகியின் நிபந்தனைகள்!


‘நம்பர்-1’ நாயகியின் நிபந்தனைகள்!
x
தினத்தந்தி 25 April 2018 5:28 AM GMT (Updated: 2018-04-25T10:58:02+05:30)

‘நம்பர்-1’ நாயகியின் மார்க்கெட் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறது.

‘நம்பர்-1’ நாயகியின் மார்க்கெட் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போவதால், தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம், சில நிபந்தனைகளை விதிக்கிறார், ‘நம்பர்-1’

“படத்தில், மரத்தை சுற்றி பாடுவது போல் ‘டூயட்’ காட்சிகளை வைக்கக் கூடாது. அழுகிற காட்சிகள் வேண்டவே வேண்டாம். குறிப்பாக, அந்த மாதிரி சோக காட்சிகளில் நடிக்கும்படி, என்னை வற்புறுத்தக் கூடாது. ‘அரசியல்வாதி’ கதாபாத்திரத்தை வில்லனாக சித்தரிக்க வேண்டும்.”

இதெல்லாம் இல்லாமல் படம் எடுத்தால், சம்பளத்தை குறைத்துக் கொள்வாராம்!

Next Story