இன்னொரு நாயகியாக  மடோனா!


இன்னொரு நாயகியாக  மடோனா!
x
தினத்தந்தி 26 April 2018 10:30 PM GMT (Updated: 26 April 2018 7:50 AM GMT)

கேரளாவில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ (மலையாள) படத்தில் அறிமுகமான கதாநாயகிகளில், மடோனா செபாஸ்டியனும் ஒருவர்.

மலையாள படத்தின் சூடு குறைவதற்குள், மடோனா தமிழ் பட உலகுக்கும் அறிமுகமானார்.

‘காதலும் கடந்து போகும்,’ ‘கவண்’ ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் நடித்தார். தனுசுடன், ‘பவர் பாண்டி’ படத்தில் நடித்தார். அடுத்து, விஜய் சேதுபதியுடன் ‘ஜுங்கா’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் ஏற்கனவே சாயிஷா சேகல் கதாநாயகியாக நடித்து வருகிறார். இன்னொரு நாயகியாக மடோனா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

Next Story