சினிமா துளிகள்

மனிதர்களுக்கும் ஒட்டகத்துக்கும்... + "||" + To humans and to camel

மனிதர்களுக்கும் ஒட்டகத்துக்கும்...

மனிதர்களுக்கும் ஒட்டகத்துக்கும்...
‘யா யா’ படத்தை தயாரித்த முருகராஜ் அடுத்து ஒரு புதிய படம் தயாரிக்கிறார்.
மனிதர்களுக்கும், ஒட்டகத்துக்குமான பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியுடன் சொல்லும் கதை, இது. ஜெகதீசன் சுபு டைரக்டு செய்கிறார். இவர், ‘சிகை’ படத்தை டைரக்டு செய்தவர்.