‘‘ஓவியாவுக்கு ரொம்பபரந்த மனசு!’’


‘‘ஓவியாவுக்கு ரொம்பபரந்த மனசு!’’
x
தினத்தந்தி 3 May 2018 10:30 PM GMT (Updated: 3 May 2018 9:48 AM GMT)

‘களவாணி-2’ படத்தை தயாரிப்பதுடன் டைரக்டும் செய்கிறார் நசீர்.

‘களவாணி’ படத்தை தயாரித்த நசீர் அடுத்து, ‘களவாணி-2’ படத்தை தயாரிப்பதுடன் டைரக்டும் செய்கிறார்.

‘‘கதாநாயகி ஓவியா என்பது உறுதியாகி விட்டது. அவருக்கு ரொம்ப பரந்த மனசு. நன்றி, விசுவாசம் மிகுந்தவர்’’ என்கிறார், நசீர்! 

Next Story