ரூ.350 கோடியில் தயாரான படம்!


ரூ.350 கோடியில் தயாரான படம்!
x
தினத்தந்தி 26 Jun 2018 7:40 AM GMT (Updated: 2018-06-26T13:10:56+05:30)

‘பாகுபலி’ நாயகன் அடுத்து நடித்துள்ள படம், ரூ.350 கோடியில் தயாராகி இருக்கிறது.

‘பாகுபலி’ நாயகன் நடித்துள்ள இந்தி உரிமை மட்டும் ரூ.120 கோடிக்கு வியாபாரமாகி இருக்கிறது.

இது, ‘பாகுபலி’ படத்தை விட, பல மடங்கு அதிகம். இதனால் எல்லா பிரபல நாயகிகளின் கவனமும் ‘பாகுபலி’ நாயகன் பக்கம் திரும்பி யிருக்கிறது. என்றாலும், அதை நாயகன் கண்டுகொள்வதாக இல்லை! 

Next Story