சினிமா துளிகள்

விஞ்ஞானத்துக்கும் மெய்ஞானத்துக்கும்..! + "||" + Science and true wisdom ..!

விஞ்ஞானத்துக்கும் மெய்ஞானத்துக்கும்..!

விஞ்ஞானத்துக்கும் மெய்ஞானத்துக்கும்..!
‘8 தோட்டாக்கள்’ படத்தை தயாரித்தவர் எம்.வெள்ளபாண்டியன்.
‘8 தோட்டாக்கள்’ படத்தை தயாரித்த எம்.வெள்ளபாண்டியன் அடுத்து ஒரு புதிய படம் தயாரிக்கிறார். வெற்றி, அஸ்வினி, மோனிகா, ரோகிணி, கருணாகரன், மைம்கோபி ஆகியோர் நடிக்கிறார்கள். பாபு தமிழ் கதை-வசனம் எழுத, வி.ஜே.கோபிநாத் டைரக்டு செய்கிறார்.


விஞ்ஞானத்துக்கும், மெய்ஞானத்துக்கும் இடையில் உள்ள மனித உணர்வுகள் பற்றிய கதை, இது. சஸ்பென்ஸ்-திகில் படமாக தயாராகி வருகிறது!

ஆசிரியரின் தேர்வுகள்...