விஜய் சேதுபதியின் 3 விதமான தோற்றங்கள்!


விஜய் சேதுபதியின் 3 விதமான தோற்றங்கள்!
x
தினத்தந்தி 12 July 2018 10:15 PM GMT (Updated: 11 July 2018 9:27 AM GMT)

96’ படத்தில், விஜய் சேதுபதி 3 விதமான தோற்றங்களில் வருகிறார்.

பிரேம்குமார் டைரக்‌ஷனில், எஸ்.நந்தகுமார் தயாரித்து வரும் `96’ படத்தில், விஜய் சேதுபதி 3 விதமான தோற்றங்களில் வருகிறார். 16 வயது, 36 வயது, 96 வயது ஆகிய மூன்று விதமான தோற்றங்களில் விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார்.

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந் தது. படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர முயற்சி நடக்கிறது! 

Next Story