தணிக்கை குழுவினருடன் போராடிய டைரக்டர்!


தணிக்கை குழுவினருடன் போராடிய டைரக்டர்!
x
தினத்தந்தி 14 July 2018 9:30 PM GMT (Updated: 14 July 2018 10:13 AM GMT)

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்த சதா, `டார்ச்லைட்' என்ற படத்தில், பாலியல் தொழிலாளியாக துணிச்சலுடன் நடித்து இருக்கிறார்.

டார்ச்லைட் அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்கள் பற்றிய கதை, இது. கதையை கேட்ட நடிகைகள் பலர் நடிக்க தயங்கினார்கள். சதா மட்டும் தைரியமாக நடிக்க சம்மதித்தார். இவருடன் இன்னொரு பாலியல் தொழிலாளியாக ரித்விகா நடித்து இருக்கிறார்.

படத்தை பார்த்த சென்னையில் உள்ள தணிக்கை குழுவினர் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார்கள். சான்றிதழ் கொடுக்க மறுத்து விட்டார்கள். ``இங்கே போராடிப் பார்த்து வேறு வழியில்லாமல் மும்பை சென்று, `ஏ' சான்றிதழ் பெற்றேன்'' என்கிறார், படத்தின் டைரக்டர் மஜீத்! 

Next Story