சினிமா துளிகள்

பதற்றத்தில், அந்த நடிகை! + "||" + Frantically, That actress!

பதற்றத்தில், அந்த நடிகை!

பதற்றத்தில், அந்த நடிகை!
‘ஸ்ரீ’ நடிகையின் பட்டியலில், ‘ஊதா கலர்’ நடிகையின் பெயரும் இருக்கிறதாம்.
கதாநாயகர்கள் மீதும், டைரக்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீதும் பாலியல் புகார் செய்து வரும் ‘ஸ்ரீ’ நடிகையின் பட்டியலில், ஆந்திராவை சேர்ந்த ‘ஊதா கலர்’ நடிகையின் பெயரும் இருக்கிறதாம். எங்கே அவர் தன் பெயரை வெளியிட்டு விடுவாரோ என்று ‘ஊதா கலர்’ நடிகை பதற்றப்படுகிறாராம்!