சினிமா துளிகள்

மோத விரும்பாத கதாநாயகி! + "||" + Heroine who does not want to fight!

மோத விரும்பாத கதாநாயகி!

மோத விரும்பாத கதாநாயகி!
‘தளபதி’ நடிகரின் புதிய படம், தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
‘நம்பர்-1’ நடிகை நடித்த படமும் அதே தேதியில் திரைக்கு வர இருந்தது. ‘தளபதி’ படத்துடன் மோத விரும்பாத ‘நம்பர்-1’ நடிகை, தனது படத்தை டிசம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கும்படி, தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்!