சினிமா துளிகள்

தமிழ்-தெலுங்கில் தயாராகும் ‘அர்ஜுனா’ + "||" + Tamil-Telugu 'Arjuna'

தமிழ்-தெலுங்கில் தயாராகும் ‘அர்ஜுனா’

தமிழ்-தெலுங்கில் தயாராகும் ‘அர்ஜுனா’
புதுமுகம் விஜய் சந்தோஷ் கதாநாயகனாக நடிக்க, ‘அர்ஜுனா’ என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகிறது.
கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இவர்களுடன் நாசர், பாலசரவணன், சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்பவர், ஸ்ரீமணி. நிர்மல் இசையமைக்கிறார். கே.லோகநாதன் தயாரிக்கிறார். படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...