குத்தாட்டத்துக்கும் தயாரான பூர்ணா!


குத்தாட்டத்துக்கும் தயாரான பூர்ணா!
x
தினத்தந்தி 23 Sep 2018 12:18 AM GMT (Updated: 23 Sep 2018 12:18 AM GMT)

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களில் நடித்து வரும் கதாநாயகிகளில், பூர்ணாவும் ஒருவர்.

பூர்ணா, கதாநாயகியாகவும் நடிக்கிறார். வில்லியாகவும் நடித்து இருக்கிறார். ‘சவரக்கத்தி’ படத்தில் 2 குழந்தைகளுக்கு தாயாகவும் நடித்து ஆச்சரியப்படுத்தினார். சில தெலுங்கு படங்களில், கவர்ச்சி நடனமும் ஆடியிருக்கிறார்.

அந்த கவர்ச்சி நடன படங்களை வெளியிட்டு, ரசிகர்களின் கவனத்தையும் ஈர்ப்பார். சமீபத்தில் அவர் கவர்ச்சி ஆட்டம் போட்ட ஒரு புகைப்படத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு, ‘‘பூர்ணாவா இவர்?’’ என்ற வியப்பை ஏற்படுத்தி இருக்கிறார்!

Next Story