பெரிய படங்களும் பஞ்சாயத்தும்...!


பெரிய படங்களும் பஞ்சாயத்தும்...!
x
தினத்தந்தி 25 Sep 2018 10:21 AM GMT (Updated: 25 Sep 2018 10:21 AM GMT)

இப்போதெல்லாம் குறைந்த பட்ஜெட்டில் தயாராகி, வளர்ந்து வரும் கதாநாயகர்கள் நடித்த படங்கள் எல்லாம் ‘பஞ்சாயத்தை’ சந்திக்காமல் திரைக்கு வந்து விடுகின்றன.

பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படங்கள், ‘ரிலீஸ்’ நேரத்தில் பிரச்சினையில் சிக்கி விடுகின்றன. ‘பஞ்சாயத்து’ கூட்டப்படுகிறது. பழைய கடன்கள், பழைய பாக்கிகள் எல்லாம் பேசப்பட்டு, சமரசம் செய்து கொண்ட பிறகே படங்கள் வெளிவருகின்றன.

சமீபத்தில் திரைக்கு வந்த 2 பெரிய பட்ஜெட் படங்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல. மூன்று நாட்களாக ‘பஞ்சாயத்து’ நடந்த பிறகே அவை திரைக்கு வந்தனவாம்! 

Next Story