கட்சிக்காக ஒரு டி.வி!


கட்சிக்காக ஒரு டி.வி!
x
தினத்தந்தி 9 Oct 2018 9:39 AM GMT (Updated: 9 Oct 2018 9:39 AM GMT)

உச்சநட்சத்திரத்தின் கட்சிக்காக ஒரு தனியார் டி.வி. விலை பேசப்படுகிறது.

உச்சநட்சத்திரத்தின் கட்சிக்காக ஒரு தனியார் டி.வி. விலை பேசப்படுகிறது. கட்சி தொடர்பான கொள்கை பரப்பு பணிகளை இந்த டி.வி. கவனிக்குமாம்.

இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெறுகிறதாம்!


Next Story