சினிமா துளிகள்

“நடிகைகளிடம் மட்டும் ஏன் அந்த கேள்வி?” + "||" + Why is that question only for actresses?

“நடிகைகளிடம் மட்டும் ஏன் அந்த கேள்வி?”

“நடிகைகளிடம் மட்டும் ஏன் அந்த கேள்வி?”
“நடிகைகளிடம் மட்டும் ஏன் இந்த கேள்வியை கேட்கிறீர்கள்?” என்று சீறிவிட்டார் அந்த நடிகை.
விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் ஒரு நடிகையிடம், “திருமணத்துக்குப்பின் தொடர்ந்து நடிப்பீர்களா, மாட்டீர்களா?” என்று கேட்கப்பட்டது. உடனே அந்த நடிகை, “நடிகைகளிடம் மட்டும் ஏன் இந்த கேள்வியை கேட்கிறீர்கள்?” என்று சீறிவிட்டார்.

“நடிப்பு மீது இத்தனை காதலா?” என்று அருகில் இருந்தவர்கள் ஆச்சரியப் பட்டார்கள்!