சினிமா துளிகள்

ஜாக்கெட் அணியாமல் நடிக்க மறுப்பு! + "||" + Not jacket Refuse to act!

ஜாக்கெட் அணியாமல் நடிக்க மறுப்பு!

ஜாக்கெட் அணியாமல் நடிக்க மறுப்பு!
சமீபத்தில் திரைக்கு வந்த ஒரு மலையாள படத்தில் நடிக்க முதலில் பேசப்பட்டவர், ‘சர்ச்சைக்குரிய’ நடிகைதான்.
சமீபத்தில் திரைக்கு வந்த ஒரு மலையாள படத்தில் நடிக்க முதலில் பேசப்பட்டவர், ‘சர்ச்சைக்குரிய’ நடிகைதான். அந்த படத்தில், ஜாக்கெட் அணியாமல் நடிக்க வேண்டும் என்று நடிகையிடம், டைரக்டர் கேட்டுக்கொண்டார். அதற்கு அந்த நடிகை மறுத்து விட்டார்.

அதன் பிறகு அந்த வேடத்துக்கு பிரியமும், ஆனந்தமும் கலந்த நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஜாக்கெட் அணியாமல் அவர் நடித்த காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள். ஒரு நடிகை நடிக்க மறுத்தால், இன்னொரு நடிகை நடிக்க தயாராக இருப்பார் போலும்!