விளம்பர படங்களில் நடிக்க அதிக சம்பளம்


விளம்பர படங்களில் நடிக்க அதிக சம்பளம்
x
தினத்தந்தி 9 Nov 2018 7:19 AM GMT (Updated: 9 Nov 2018 7:19 AM GMT)

விளம்பர படங்களில் நடிப்பதற்கு அதிக சம்பளம் வாங்குபவர், நயன்தாராதான்.

விளம்பர படங்களில் நடிப்பதற்கு அதிக சம்பளம் வாங்குபவர், நயன்தாராதான். அவருடைய சம்பளம், ரூ.3 கோடி!

இவரை அடுத்து விளம்பர படத்தில் நடிக்க அதிக சம்பளம் வாங்குபவர், சமந்தா. இவர், ரூ.2 கோடி கேட்கிறார்!

Next Story