சினிமா துளிகள்

சபதத்தை வாபஸ் பெற்றார்! + "||" + Pledging withdraws

சபதத்தை வாபஸ் பெற்றார்!

சபதத்தை வாபஸ் பெற்றார்!
சித்தாந்த நடிகர் சபதத்தை வாபஸ் பெற்றார்.
“இனிமேல் இரண்டு அல்லது மூன்று கதாநாயகர்களுடன் நடிக்க மாட்டேன்” என்று சபதம் எடுத்து, அதை சில ஆண்டுகளாக காப்பாற்றியும் வந்த சித்தாந்த நடிகருக்கு புது பட வாய்ப்புகள் வரவே இல்லையாம். அதனால், அந்த சபதத்தை வாபஸ் பெற்று ஒரு புதிய படத்தில், இசை நடிகருடன் இணைந்து நடிக்க அவர் சம்மதித்தார்.

“அடுத்து மூன்று கதாநாயகர்கள் என்றாலும் பரவாயில்லை. இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன்” என்கிறார், அந்த நடிகர்!