அமலாபால், சம்பளத்தை உயர்த்தினார்!


அமலாபால், சம்பளத்தை உயர்த்தினார்!
x
தினத்தந்தி 29 Nov 2018 10:15 PM GMT (Updated: 28 Nov 2018 11:11 AM GMT)

நடிகை அமலாபால், தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.

அமலாபால், அவருடைய சம்பளத்தை திடீர் என்று உயர்த்தி இருக்கிறார். இப்போது அவர் ஒரு படத்துக்கு ரூ.1 கோடி கேட்கிறார்.

விளம்பர படத்துக்கும் அவர் இதே சம்பளத்தை கேட்கிறாராம்!

Next Story