சர்ச்சைகளுக்கு மத்தியில், ‘சர்கார்!’


சர்ச்சைகளுக்கு மத்தியில், ‘சர்கார்!’
x
தினத்தந்தி 29 Nov 2018 10:30 PM GMT (Updated: 28 Nov 2018 11:30 AM GMT)

விஜய் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில், தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம், ‘சர்கார்.’

விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் நடித்து இருந்தார்கள். பல சர்ச்சைகளுக்கு நடுவில் இந்த படம், வசூல் சாதனை செய்திருப்பதாக வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.

இந்த படம், உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.125 கோடியும், சென்னையில் மட்டும் ரூ.15 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்!

Next Story