சினிமா துளிகள்

பேராசை இல்லாத நடிகர்! + "||" + The actor who is not greedy!

பேராசை இல்லாத நடிகர்!

பேராசை இல்லாத நடிகர்!
வினியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராகி, டைரக்டராகி, கதாநாயகனாகவும் உயர்ந்தவர், ராஜ்கிரண்.
இப்போது பலம் பொருந்திய அப்பா மற்றும் தாத்தா வேடங்களில் நடித்து வருகிறார். அவர் திரையுலகுக்கு வந்து 27 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 27 வருடங்களில், அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை-26.

“எனக்கு நிறைய படங்களில் நடித்து, நிறைய கோடிகள் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை...பேராசைகள் எதுவும் இல்லை. கதையும், என் கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன்” என்கிறார், ராஜ்கிரண்!