ஜோதிடர் கொடுத்த உத்தரவாதம்!


ஜோதிடர் கொடுத்த உத்தரவாதம்!
x
தினத்தந்தி 22 Jan 2019 11:07 AM GMT (Updated: 22 Jan 2019 11:07 AM GMT)

தந்தை பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கும் இளம் கதாநாயகியிடம் புத்தாண்டு பலன் சொன்னாராம், ஒரு ஜோதிடர்.

“இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளாதே...பட உலகில் உனக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது. ‘நம்பர்-1’ தென்னிந்திய கதாநாயகி ஆவதற்கான யோகம் உன் ஜாதகத்தில் இருக்கிறது” என்று அவர் நம்பிக்கையூட்டினாராம்.

என்றாலும் அந்த நடிகையின் பெற்றோர்கள், மகளுக்கு மாப்பிள்ளை தேடுவதில் மும்முரமாக இருக்கிறார்களாம்!

Next Story