முத்த காட்சியில், அந்த நடிகை!


முத்த காட்சியில், அந்த நடிகை!
x
தினத்தந்தி 19 Feb 2019 12:16 PM GMT (Updated: 19 Feb 2019 12:16 PM GMT)

கேரளாவில் இருந்து இறக்குமதியான அந்த நாயகி தமிழ் பட உலகில் மெது மெதுவாக முன்னேறி, முன்னணி நாயகி ஆனார்.

கணவரை விவாகரத்து செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில், இந்தி பட உலகம் சென்றார். அங்கு அவர் நடித்து வரும் புதிய படத்தில், ஒரு முத்த காட்சியில் துணிச்சலாக நடித்து இருக்கிறாராம்.

அந்த படத்தை தென்னிந்திய மொழிகளில் மொழி பெயர்த்து சீக்கிரமே வெளியிடுங்கள் என்று தயாரிப்பாளரை வற்புறுத்தி வருகிறாராம், அந்த கேரள நடிகை!

Next Story