சினிமா துளிகள்

சின்னத்திரை தொடர்களும் பெரிய திரை நாயகிகளும்..! + "||" + Cinematic series and big screen heroes ..!

சின்னத்திரை தொடர்களும் பெரிய திரை நாயகிகளும்..!

சின்னத்திரை தொடர்களும் பெரிய திரை நாயகிகளும்..!
பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு போகும் சில நாயகிகள் கதையோடும், கதாபாத்திரத்துடனும் ஒன்றி, சில நாட்கள் எந்த பிரச்சினையும் செய்யாமல் நடிக்கிறார்கள்.
தங்கள் நடிப்பை வீட்டுக்கு வீடு ரசிக்க ஆரம்பித்ததும், தயாரிப்பாளர் மற்றும் டைரக்டரிடம் சம்பளத்தை உயர்த்தி கேட்கிறார்களாம்.

வேறு வழியில்லாமல் அந்த நாயகிகளுக்கு சம்பளம் கூட்டப்படுகிறதாம். கொஞ்சம் துணிச்சலான தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர்கள் சம்பளத்தை கூட்டாமல், “அவருக்கு பதில் இவர்” என்று வேறு நாயகிகளை நடிக்க வைத்து விடுகிறார்களாம். இந்த பிரச்சினை சின்னத்திரை தொடர்களில் தொடர்கிறதாம்!