சினிமா துளிகள்

அடிக்கடி துபாய் போவது ஏன்? + "||" + Nayantara's brotherly love

அடிக்கடி துபாய் போவது ஏன்?

அடிக்கடி துபாய் போவது ஏன்?
நயன்தாரா, சகோதர பாசம் மிகுந்தவர்.
நயன்தாரா உடன் பிறந்த அண்ணன் துபாயில் இருக்கிறார். அவரையும், அவர் குடும்பத்தினரையும் பார்ப்பதற்கு நயன்தாரா அடிக்கடி துபாய் பறந்து விடுகிறார். ஒரே ஒருநாள் படப்பிடிப்பு இல்லையென்றாலும் அவர் சென்னையிலோ அல்லது கொச்சியிலோ ஓய்வு எடுப்பதில்லை. அண்ணனை பார்க்க துபாய் போய் விடுகிறாராம்!

ஆசிரியரின் தேர்வுகள்...